\
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தயாரிக்க உதவிய குழு

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தயாரிக்க உதவிய குழு

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தயாரிக்க உதவிய குழு
Published on: 

2022 - 23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டை அவர் தயாரிக்க அவருக்கு பக்கமிருந்து உதவிய குழு குறித்து பார்க்கலாம். 

நிதி அமைச்சகம், அரசு திட்டமிடல் அமைப்பு, நிதி ஆயோக் மற்றும் பல அமைச்சகங்கள் இணைந்து மத்திய பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. பட்ஜெட்டை தயாரிக்க பல்வேறு அரசு துறைகள் ஒன்றாக இணைந்து பணியாற்றும். டிவி சோமநாதன், தருண் பஜாஜ், தேபாசிஷ் பாண்டா, அஜய் சேத் மற்றும் துஹின் காந்தா பாண்டே ஆகிய ஐவரின் பங்கு இந்த பட்ஜெட்டை தயாரிக்கும் பணியில் பிரதானமானதாக இருந்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com