மின்னல் பாய்ச்சலில் பாஜக.. இந்தியா கூட்டணியின் வியூகம் என்ன?

ராகுல்காந்தியிடம் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு தூதுவிட்டு புதிய ஆட்சியமைக்க இந்தியா கூட்டணி போட்டுள்ள திட்டம் என்ன என்று கேட்டதற்கு, “அதை நாங்கள் ஆலோசித்து கூறுவோம். இப்பொழுதே சொன்னால் எங்களின் திட்டம் மோடிக்கு தெரிந்துவிடும்” என்று கூறியிருந்தார்.
இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணிபுதிய தலைமுறை

இந்தியா கூட்டணியின் வியூகம் என்னவாக இருக்கும்?

நேற்று மக்களவை தேர்தல் முடிவுகள் தெரிய வந்தநிலையில் யாருக்கும் அறுதிப் பெருபான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், கூட்டணி கட்சிகளுடன் ஆதரவுடன் பிரதமர் மோடி 8ம் தேதி பதவி ஏற்க திட்டமிட்டு கூட்டணி கட்சிகளிடம் இது குறித்து விவாதித்து வருகின்றது.

அதே சமயம் I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டமும் இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில், நேற்று, ராகுல்காந்தியிடம் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு தூதுவிட்டு புதிய ஆட்சியமைக்க இந்தியா கூட்டணி போட்டுள்ள திட்டம் என்ன என்று கேட்டதற்கு, “அதை நாங்கள் ஆலோசித்து கூறுவோம். இப்பொழுதே சொன்னால் எங்களின் திட்டம் மோடிக்கு தெரிந்துவிடும்” என்று கூறியிருந்தார்.

இந்தியா கூட்டணியின் வியூகம் என்னவாக இருக்கும் என்பது குறித்து இந்த விடீயோ தொகுப்பில் காணலாம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com