ராகுல்காந்திpt web
இந்தியா
ராகுல்காந்தி கையில் வைத்திருந்த புத்தகத்தின் ரகசியமும்... அதன் பின்னணியும்...
ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனாவால் உலகையே மாற்ற முடியும் என்பது அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலாவின் வார்த்தைகள். இந்த வகையில், இப்போது ஒரு புத்தகம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. விரிவான விவரம் வீடியோவில்