டெல்லி: யமுனை நதி நீரில் கலந்து வரும் நுரை; நதியின் தூய்மை பாதிக்கப்படும் அபாயம்

டெல்லி: யமுனை நதி நீரில் கலந்து வரும் நுரை; நதியின் தூய்மை பாதிக்கப்படும் அபாயம்

டெல்லி: யமுனை நதி நீரில் கலந்து வரும் நுரை; நதியின் தூய்மை பாதிக்கப்படும் அபாயம்
Published on

டெல்லியின் காலிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை நதியின் நீரில் நீண்ட தூரத்துக்கு நுரை கலந்துள்ளது. இதனால் நதியின் தூய்மை பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. கழிவுகள் கலப்பதாலும் ரசாயன தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவாலும் யமுனை நதிநீரில் நுரை பொங்குகிறதா என சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com