கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன் விமான நிறுவனங்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட சேவைகளின் எண்ணிக்கையில் 72.5% வரை மட்டுமே இயக்க வேண்டும் என விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறியிருந்தது.