\
நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லைப்பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படாது - மத்திய அரசு

நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லைப்பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படாது - மத்திய அரசு

நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லைப்பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படாது - மத்திய அரசு
Published on

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

முல்லைப்பெரியாறு அணை குறித்து இடுக்கி காங்கிரஸ் எம்பி டீன் குரியகோஸ், மக்களவையில் கேள்வி எழுப்பினார். அவரின் கேள்விக்கு பதில் அளித்த ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் , நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லைப்பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com