அதிரடியாக வந்த கடிதம் பீகார் முதல்வருக்கு வந்த சிக்கல்

பீகார் முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க சட்டபேரவை சபா நாயக்கருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதி இருக்கிறது.

பீகார் முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க சட்டபேரவை சபா நாயக்கருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதி இருக்கிறது. பீகார் சட்டபேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பின் போது சர்ச்சைக்குரிய வகையில் கருத்தைத் தெரிவித்து பீகார் மாநில முதலமைச்சருக்கு கண்டனம் வலுக்கும் வகையில் தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com