\
அரசு வழங்கிய இலவச சேலை -  தரம் சரியில்லாததால் தீ வைத்து எரிப்பு

அரசு வழங்கிய இலவச சேலை - தரம் சரியில்லாததால் தீ வைத்து எரிப்பு

அரசு வழங்கிய இலவச சேலை - தரம் சரியில்லாததால் தீ வைத்து எரிப்பு
Published on

தெலங்கானாவில் அரசு வழங்கிய இலவச சேலையை பெற்றுக் கொள்ள வந்த பெண்கள் சண்டை போட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

தெலங்கானா மாநிலத்தில் தசரா பண்டிகையை ஒட்டி அரசு சார்பில் ஏழை பெண்களுக்கு இலவசமாக புடவைகள் வழங்கும் விழா நடைபெற்றது. பல இடங்களில அரசு சார்பில் நடத்தப்பட்ட இந்த விழா அடிதடியில் முடிந்தது. புடவையை வாங்க ஒருவரையொருவர் முந்தி சென்றதும், முடியை பிடித்து சண்டை போட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் சேலையை வாங்கியவர்களில் சிலர், அதன் தரம் சரியில்லை என கூறி தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com