ஆந்திரா: பாகுபலி பட காட்சியைப் போல் கழுத்தளவு நீரில் ஆற்றை கடந்து குழந்தையை தூக்கிச் சென்ற தந்தை!

ஆந்திர மாநிலம் லக்மபுர் கிராமத்தில் சாலை வசதி இல்லாததால், உடல்நலம் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தையை கைகளால் தூக்கிப் பிடித்தவாறு கழுத்தளவு ஆற்று நீரை கடந்து மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com