அயோத்தியில் ராமர் கோயில் கட்டி வருவது பாஜகவுக்கு அரசியல் ஆதாயத்தை கொடுக்குமா? - ஓர் அலசல்

வடஇந்திய அரசியலில் முக்கிய அம்சமாக இருந்து வருவது அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதுதான். ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்று ராமர் கோயிலை திறந்து வைக்க உள்ளனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com