\
கடல்சார் மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம் - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

கடல்சார் மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம் - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

கடல்சார் மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம் - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
Published on

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்திய கடல்சார் மீன்வள மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். 

மேலும், “மசோதாவின் உட்பிரிவுகள் மீனவர்களுக்கு எதிராக உள்ளதால் அமைதியின்மை மற்றும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களுக்கான உரிமைகளை மீறும் சில உட்பிரிவுகளை மசோதா கொண்டுள்ளது. அதனால் அனைத்து தரப்பினருடன் ஆலோசித்த பின்பு புதிய மசோதாவை தாக்கல் செய்யலாம்” என முதல்வர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com