\
கார் மீது கண்டெய்னர் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

கார் மீது கண்டெய்னர் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

கார் மீது கண்டெய்னர் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
Published on

ஆந்திரமாநிலம் காளஹஸ்தியில் கார் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.

திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு திருப்பூரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியும் அவரது குடும்பத்தினரும் காரில் திரும்பிகொண்டிருந்தனர். அப்போது, ஏர்பேடு மத்தியில் லான்கோ தொழிற்சாலை அருகே கார் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் லாரி மோதியது. இதில், சுந்தரமூர்த்தி அவரது ம‌னைவி மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த விபத்தால் திருப்பதி - ஸ்ரீகாளஹஸ்தி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com