இந்தியா
2000 ஆண்டுகள் பழமையான அசோகர் ஸ்தூபிகள்: சிவலிங்கம் என மக்கள் வழிபாடு
2000 ஆண்டுகள் பழமையான அசோகர் ஸ்தூபிகள்: சிவலிங்கம் என மக்கள் வழிபாடு
ஒடிஷா மாநிலத்தின் ஆங்குல் பகுதியில் அசோகர் ஸ்தூபியைப் போன்று தோற்றமளிக்கும் கற்தூண்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆங்குல் பகுதியில் உள்ள ஜஹரியாம்பா கிராமத்தின் புராதான கோயில் ஒன்றில் நடந்த அகழாய்வுப் பணியின்போது இந்த அசோகர் ஸ்தூபி கண்டெடு்க்கப்பட்டுள்ளது. பெரியதும், சிறியதுமாக கண்டெடுக்கப்பட்ட தூண்கள், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை என அகழாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த கற்தூண்களை சிவலிங்கமெனக் கருதி கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.