\
தெரசாவின் நீல பார்டர் புடவைக்கு அறிவுசார் சொத்துரிமை

தெரசாவின் நீல பார்டர் புடவைக்கு அறிவுசார் சொத்துரிமை

தெரசாவின் நீல பார்டர் புடவைக்கு அறிவுசார் சொத்துரிமை
Published on: 

அன்னை தெரசா வழக்கமாக உடுத்தும் நீல நிற பார்டருடன் கூடிய சேலை அறிவுசார் சொத்துரிமையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுபோன்ற சேலைகளுக்கான உரிமை இனி அன்னை தெரசா தொடங்கிய மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸ் அமைப்பிடம் இருக்கும் என அறிவுசார் சொத்துரிமை வழக்குறிஞர் பிஸ்வஜித் சர்க்கார் தெரிவித்தார். நீல பார்டர் புடவைக்கு 2016-ம் ஆண்டே அறிவுசார் சொத்துரிமை வழங்கப்பட்டு விட்டாலும் பொது மக்களின் அறிதலுக்காக அத்தகவலை தற்போது வெளியிடுவதாக சர்க்கார் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com