"பாஜகவுக்கு பெரும் இழப்பு.." அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து தேஜஸ்வி யாதவ்

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து பதிலளிக்கையில், “தென் இந்தியாவை பொறுத்தவரை பாஜகவுக்கு அதிமுக பெரிய கூட்டணி கட்சியாக இருந்தது. தற்போது கூட்டணியில் இருந்து விலகியிருப்பது பாஜகவுக்கு இழப்பு” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com