\
டெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு

டெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு

டெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு
Published on

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளை கலைக்க கண்ணீர் புகைக்குண்டுகளை போலீசார் வீசினர். சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகருக்குள் விவசாயிகள் நுழைய முயன்றதால் போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசினர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com