‘ஆசியர்களுக்கான தகுதி தேர்வு கட்டாயம்’ அறிவிப்பு எதிரொலி - பீகாரில் ஆசிரியர்கள் போராட்டம்!

பீகாரில் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பை கண்டித்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தியபடி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பீகார் ஆசிரியர் போராட்டம்
பீகார் ஆசிரியர் போராட்டம்ட்விட்டர்

பீகார் மாநிலத்தில் ஆசிரியர்களாக பணிபுரிவோருக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. கல்வித்துறையின் குழு அளித்த பரிந்துரையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தீப்பந்தம் ஏந்தி பீகார் ஆசிரியர்கள் போராட்டம்
தீப்பந்தம் ஏந்தி பீகார் ஆசிரியர்கள் போராட்டம்
பீகார் ஆசிரியர் போராட்டம்
ஆபரேஷன் தியேட்டரில் PreWedding Photoshoot நடத்திய மருத்துவர்; ஆட்சியர் கொடுத்த அதிரடி ட்ரீட்மெண்ட்!

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெகனாபாத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தியபடி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு கட்டயாம் என்ற அறிவிப்பை திரும்ப வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com