இந்தியா
”நாங்கள் எடுத்துச் சென்ற மருந்துகள் போதவில்லை” - மணிப்பூருக்கு சென்ற சென்னை மருத்துவர் பகீர் தகவல்!
"மணிப்பூரில், மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் எடுத்துச்சென்ற மருந்துகள் போதவில்லை" என மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் கூறினார்.
