இந்தியாவின் டாப் 10 பணக்கார மாநிலங்கள்..

இந்தியாவின் டாப் 10 பணக்கார மாநிலங்களின் பட்டியலில், குஜராத், உத்தரபிரதேசத்தை பின்னுக்கு தள்ளி, தமிழ்நாடு 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு, 8 புள்ளி 90 சதவீதமாக உள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com