கேரள குண்டுவெடிப்பு சம்பவம் - தமிழிசை சௌந்தரராஜன் கருத்து

“வெடிகுண்டு சம்பவங்களை மாநில அரசுகள் தீவிரமாக விசாரிக்காமல் சாதாரணமாக எடுத்து கொள்கின்றன” என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com