\
ஜார்கண்டில் புதிய தலைமுறை
ஜார்கண்டில் புதிய தலைமுறைpt web

‘அமுதே, தமிழே'.. வாழவைக்கும் தமிழ்நாடு.. குழந்தைகளை தமிழ் படிக்க வைக்கும் ஜார்கண்ட் பெற்றோர்!

ஜார்கண்ட் மாநிலத்தின் பூர்வீக பழங்குடியின மக்களாக இருந்தாலும், வேலை வாய்ப்புக்காக பலரும் குடும்பத்துடன் தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களில் வசிப்பதால் அவர்கள் குழந்தைகளையும் தமிழ் மொழியில் கல்வி கற்க வைக்கின்றனர்.
Published on

ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற நமது புதிய தலைமுறை குழு நக்சல் பாதிப்பு அதிகம் இருக்கும் பழங்குடியின கிராமத்திற்கு சென்று இருந்தது. அப்போது அங்கிருந்த குழந்தைகள் மிக அழகாக தமிழ் பேசி இருக்கிறார்கள்.

ஜார்கண்ட் மாநிலத்தின் பூர்வீக பழங்குடியின மக்களாக இருந்தாலும், வேலை வாய்ப்புக்காக பலரும் குடும்பத்துடன் தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களில் வசிப்பதால் அவர்கள் குழந்தைகளையும் தமிழ் மொழியில் கல்வி கற்க வைக்கின்றனர். அங்குள்ள குழந்தைகள் தமிழ் பேசும் நிலையில் அவர்களுடன் நமது செய்தியாளர் கலந்துரையாடியுள்ளார் அதனை தற்போது காணலாம்..

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com