பூஜா ஆர்த்தி
பூஜா ஆர்த்திPT

கேலோ இந்தியா போட்டியில் தமிழகத்துக்கு ஏழாவது தங்கப் பதக்கம்!

ஸ்குவாஸ் விளையாட்டானது கேலோ போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஸ்குவாஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த பூஜா ஆர்த்தி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
Published on

கேலோ இந்தியா போட்டியில் தமிழகத்துக்கு ஏழாவது பதக்கம் கிடைத்துள்ளது.

மகாராஷ்டிரா வீராங்கனையை 3 -2 என்ற புள்ளிகளில் நிறுத்தி பூஜா ஆர்த்தி வாகை சூடினார்.

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் தமிழகத்துக்கு ஏழாவது தங்கப்பதக்கம் கிடைத்திருக்கிறது. தங்கப்பதக்கம் 1 வெங்கலப் பதக்கம் 4 என்ற அடிப்படையில் இன்று மட்டும் தமிழகத்திற்கு 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ஸ்குவாஸ் விளையாட்டானது கேலோ போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஸ்குவாஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக்த்தை சேர்ந்த தீபிகா வெங்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com