நீதித் துறை பணியில் சேர 3 ஆண்டு பயிற்சி அவசியம்!

நீதித்துறையில் பணியில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றுவது அவசியம் என்று உச்சநீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com