\
கர்நாடக தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்

கர்நாடக தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்

கர்நாடக தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்
Published on: 

கர்நாடக தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் சந்தான கவுடர் விலகியுள்ளார். 

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேரை மொத்தமாக சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, எம்.எல்.ஏக்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் இருந்து நீதிபதி சந்தான கவுடர் விலகியுள்ளார். இதனையடுத்து, 17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணையை 23ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com