\
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்PT

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச்சீட்டை சரி பார்க்க கோரிய வழக்கு; EC-க்கு புதிய உத்தரவு

மின்னணு வாக்குப்பதிவு தொடர்பான விவரத்தை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்திரவு
Published on

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் ஒப்புகை சீட்டை ஒப்பிட்டு பார்க்கக்கூடிய வழக்கில், மின்னணு வாக்குப்பதிவில் பின்பற்றக்கூடிய அனைத்து நடை முறைகளையும் விவரிக்க உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம், மதுரை, தர்மபுரி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் பொருந்திவரவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு தொடர்பான அனைத்து விவரத்தையும் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்திரவிடப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com