ஆனந்த் வெங்கடேஷ்PT
இந்தியா
ஆபாச பட விவகாரம்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்திருந்தார்.
ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்திருந்தார். இக்கருத்தை மறுத்த உச்ச நீதிமன்றம் , உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் எப்படி இப்படிபட்ட கருத்தை கூறலாம் என்று ஆனந்த் வெங்கடேஷ் கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்ததுள்ளது.