மோடி
மோடிபுதிய தலைமுறை

"இந்து-முஸ்லீம் அரசியலை செய்யமாட்டார் " - பிரதமர் மோடியின் பேச்சும் எதிர்வினைகளும்!

பிரதமரின் பேச்சை ஆதரித்துள்ள பாரதிய ஜனதா தலைவர்கள் பிரதமர் மோடி எப்போது இந்து-முஸ்லீம் அரசியலை செய்யமாட்டார் என்றும், சமுகத்தின் அனைத்து தரப்பினரின் மேம்பாட்டுக்கும் பாகுபாடு இல்லாமல் பாடுபடுவார் என்றும் கூறியுள்ளனர்.
Published on

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இன்னும் 3 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளனர். இதற்கான பரப்புரையில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்து - முஸ்லீம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி பேசிய பேச்சு, பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதேநேரத்தில், பிரதமரின் இந்தக் கூற்றை, பாரதிய ஜனதா கட்சி ஆதரித்துள்ளது.

பிரதமரின் பேச்சை ஆதரித்துள்ள பாரதிய ஜனதா தலைவர்கள் பிரதமர் மோடி எப்போது இந்து-முஸ்லீம் அரசியலை செய்யமாட்டார் என்றும், சமுகத்தின் அனைத்து தரப்பினரின் மேம்பாட்டுக்கும் பாகுபாடு இல்லாமல் பாடுபடுவார் என்றும் கூறியுள்ளனர். இதுகுறித்து முழுத் தகவலையும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பார்க்கவும்.

இதையும் படிக்க: என்னது! டீசல் பரோட்டா? வைரலான வீடியோ; குவிந்த கண்டனங்கள்! மன்னிப்பு கேட்ட மாஸ்டர்.. நடந்தது என்ன?

மோடி
“இந்து முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன்” - பிரதமர் மோடி
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com