\
வருமான வரி இணையதளத்தில் தொடர்ந்து தொழில்நுட்பக்கோளாறு: இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு சம்மன்

வருமான வரி இணையதளத்தில் தொடர்ந்து தொழில்நுட்பக்கோளாறு: இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு சம்மன்

வருமான வரி இணையதளத்தில் தொடர்ந்து தொழில்நுட்பக்கோளாறு: இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு சம்மன்
Published on
வருமான வரித்துறை இணையதளத்தில் தொடர்ந்து தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டு வரும் நிலையில், அதை உருவாக்கிய இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
புதிய மேம்படுத்தப்பட்ட வருமான வரி வலைத்தளத்தை மத்திய நிதித்துறை கடந்த ஜூன் மாதம் 7-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. அதில் தொழில்நுட்பக் குளறுபடிகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
இந்நிலையில் நேற்று அத்தளத்தின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியது. இதைத் தொடர்ந்து வலைத்தளத்தை உருவாக்கிய இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு நிதியமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com