பானிபூரி வியாபாரியின் மகன்
பானிபூரி வியாபாரியின் மகன்pt desk

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.. அசத்திய பானிபூரி வியாபாரியின் மகன்..!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பானிபூரி வியாபாரியின் மகன் ஐஐடி ரூர்க்கியில் சேர்ந்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
Published on

பானிபூரி வியாபாரியின் மகன் ஹர்ஷ் குப்தா. இவர், 12ஆம் வகுப்பில் தேர்ச்சிபெற தவறி, பல சவால்களை எதிர்கொண்ட போதிலும் தனது கடின உழைப்பால் ஐஐடி கனவை நனவாக்கியுள்ளார். அவரது தந்தை பனிபூரி கடை நடத்தி வந்தாலும் மகனின் கல்விக்கு முழு ஆதரவை அளித்து வந்துள்ளார். ஹர்ஷின் இந்த வெற்றி விடாமுயற்சிக்கு கிடைத்த பலன் என அவரது பெற்றோர் நெகிழ்ச்சியோடு கூறுகின்றனர்.

பானிபூரி வியாபாரியின் மகன்
10 லட்சம் கடனை அடைத்த AI.. 30 நாட்களில் நடந்த மேஜிக்.. என்னதான் நடந்தது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com