இந்தியா
மோடி Resign பண்ணனும்..! சுப்ரமணியன் சுவாமி Open Talk!
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இப்படியான தாக்குதல் நடைபெறுவது மிகப்பெரிய தோல்வி. உங்கள் ஆட்சியில் இப்படியான மிகப்பெரிய தோல்வி நடந்தால் அதற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும். பல நாடுகளில் இதுதான் நடந்தது என சுப்ரமணியன் சுவாமி பேசியுள்ளார்.