தாதா சாகேப் பால்கே விருதை பாலசந்தருக்கு சமர்ப்பிக்கிறேன் - ரஜினிகாந்த்

தாதா சாகேப் பால்கே விருதை பாலசந்தருக்கு சமர்ப்பிக்கிறேன் - ரஜினிகாந்த்

தாதா சாகேப் பால்கே விருதை பாலசந்தருக்கு சமர்ப்பிக்கிறேன் - ரஜினிகாந்த்
Published on

தாதா சாகேப் பால்கே விருதை மறைந்த இயக்குநர் பாலசந்தருக்கு சமர்ப்பிக்கிறேன் என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லி நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிக்கு திரையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

விருதை பெற்றுக்கொண்ட நடிகர் ரஜினி பேசுகையில், ''தாதா சாகேப் பால்கே விருதை எனது குருவான இயக்குநர் பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன். விருதுக்கு காரணமான தமிழக மக்களுக்கும் நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com