\
கூட்டு வன்கொடுமைக்கு ஆளான மாணவி தற்கொலை

கூட்டு வன்கொடுமைக்கு ஆளான மாணவி தற்கொலை

கூட்டு வன்கொடுமைக்கு ஆளான மாணவி தற்கொலை
Published on

கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பட் என்ற இடத்தில் 9-ஆம் வகுப்பு மாணவி ஒருவரை கும்பல் ஒன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. குற்றவாளிகள் யாரும் கைதுசெய்யப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். மனதை உலுக்கும் இந்த சம்பவத்தில், குற்றவாளிகளை கைதுசெய்யும்வரை உடலை அடக்கம் செய்யப்போவதில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாததால் அவர்களை இனி பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பப்போவதில்லை என பாதிக்கப்பட்ட கிராம மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com