பங்குச்சந்தைகளில் சிறப்பு வர்த்தகம்
பங்குச்சந்தைகளில் சிறப்பு வர்த்தகம்pt desk

பங்குச்சந்தைகளில் இன்று மாலை ஒரு மணி நேரம் மட்டும் சிறப்பு வர்த்தகம்! காரணம் இதுதான்!

தீபாவளியை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தைகளில் இன்று மாலை 6 மணி முதல் 7மணி வரை சிறப்பு வர்த்தகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

முஹுரத் டிரேடிங் என்று அழைக்கப்படும் இந்த வர்த்தகத்தின் போது பங்குகளை வாங்கினால் அடுத்த ஆண்டு வரை லாபகரமாக இருக்கும் என்பது முதலீட்டாளர்களின் நம்பிக்கை. தென் மாநிலங்களில் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், சில வட மாநிலங்களில் பஞ்சாங்கப்படி நவம்பர் 1 ஆம் தேதியான இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பங்குச்சந்தைகளில் சிறப்பு வர்த்தகம்
காங்கிரஸ் செய்ய வேண்டியது என்ன? சவால்கள் என்ன? - ஆசிரியர் சீனிவாசன் விளக்கம்

அதன்படி இன்று மும்பையில் தீபாவளி கொண்டாடப்படுவதால் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டு மாலையில் ஒருமணி நேரம் சிறப்பு வர்த்தகம் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com