இந்தியா
தயாராகும் தலைநகர் டெல்லி.. இந்தியா வரும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு தயாராகும் பிரத்யேக உணவுகள்!
உலக நாடுகளின் தலைவர்களுக்கு வரவேற்பு அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த வீடியோ தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
