இந்தியா
தென்மேற்குப் பருவமழை எதிரொலி - ஜோக் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்
தென்மேற்குப் பருவமழை எதிரொலி - ஜோக் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்
கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக, ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நீர்வீழ்ச்சிகளில், உலக அளவில் 13ஆவது இடத்தில் ஜோக் நீர்வீழ்ச்சியில் உள்ளது.
இந்நிலையில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், 293அடி உயர நீர்வீழ்ச்சியில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. பெரும் இறைச்சலுடன் தண்ணீர் கொட்டி வரும் காட்சி, கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

