காஷ்மீர் துணை நிலை ஆளுநர் முர்மு ராஜினாமா ?

காஷ்மீர் துணை நிலை ஆளுநர் முர்மு ராஜினாமா ?
காஷ்மீர் துணை நிலை ஆளுநர் முர்மு ராஜினாமா ?

ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் முர்மு ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் தற்போதைய துணை ஆளுநரான கிரீஷ் சந்திர முர்மு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மத்திய தணிக்கை குழு தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் எனப் பிரிக்கப்பட்ட பின்னர், கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி முர்மு துணை நிலை ஆளுநராக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com