சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
Published on

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று‌ நள்ளிரவு திடீரென சோனியா அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கேட்டபோது, வழக்கமான மருத்துவ சிகிச்சைக்காக சோனியா அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் சிகிச்சை முடிந்தவுடன் விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இதே மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், உணவு ஒவ்வாமை காரணமாக சோனியா காந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com