புனித ஸ்தலங்களில் இருந்து மண் - ராமர் கோயில் பூமி பூஜையின் தகவல்

புனித ஸ்தலங்களில் இருந்து மண் - ராமர் கோயில் பூமி பூஜையின் தகவல்

புனித ஸ்தலங்களில் இருந்து மண் - ராமர் கோயில் பூமி பூஜையின் தகவல்
Published on

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. இந்த கோயிலுக்கான பூமி பூஜை வைபவம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

அனுமன் கர்கி கோயிலில் அனுமனை தரிசித்த பின், ராமர் கோயில் பூமி பூஜையில் மோடி பங்கேற்றார். அதனைத்தொடர்ந்து கோயிலுக்கான செங்கலை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டினார். இந்த பூமி பூஜைக்காக 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட புனித ஸ்தலங்களில் இருந்து மண்ணும், 100க்கும் மேற்பட்ட ஆறுகளில் இருந்து நீரும் கொண்டு வரப்பட்டதாக பூஜையில் கலந்துகொண்ட புரோகிதர்கள் தெரிவித்தனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com