\
ஹிமாச்சலில் தொடங்கியது பனிப்பொழிவு

ஹிமாச்சலில் தொடங்கியது பனிப்பொழிவு

ஹிமாச்சலில் தொடங்கியது பனிப்பொழிவு
Published on

ஹிமாச்சலப் பிரதேசத்தில் பனிப்பொழிவு தொடங்கியிருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
லஹால் ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள பாரலச்சா பாஸ் என்ற பகுதியில் கடும் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் மிகவும் இதமான சூழல் நிலவுகிறது. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து தங்களது வாழ்வாதாரம் மேம்படும் என்று அந்தப் பகுதி சிறு வணிகர்கள் கூறியுள்ளனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com