இந்தியா
தேடிவந்த எம்.பி.சீட்.. மறுத்த சிவ்ராஜ்குமார்.. பின்னணி என்ன?
கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமாரை, எம்.பியாக நிற்கச் சொல்லி டி.கே. சிவகுமார் வற்புறுத்தியதாகவும், அதை சிவராஜ்குமார் மறுத்ததாகக் கூறப்படும் செய்தி குறித்த தொகுப்பை, இந்த வீடியோவில் அறியலாம்.
