\
காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு

காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு

காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு
Published on

நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக டெல்லியில் சுமார் 3 மணிநேரம் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் செபாலி சரண் தனது டிவிட்டர் பக்கத்தில், “காலியாக உள்ள 56 பேரவை தொகுதிகள், மக்களவை தொகுதி இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அட்டவணை விரைவில் வெளியிடப்படும்”எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com