இந்தியா
நட்சத்திர விடுதியில் மேலும் ஒருபெண்ணுக்கு பாலியல் தொந்தரவு
நட்சத்திர விடுதியில் மேலும் ஒருபெண்ணுக்கு பாலியல் தொந்தரவு
டெல்லியில் ஐந்து நட்சத்திர விடுதி மேலாளர், பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்ட நிலையில், அதே ஹோட்டலில் பெண் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படும் காட்சி வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சில மாதங்களுக்கு முன்பே தங்களின்
கவனத்திற்கு வந்ததாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்ததாகவும் விடுதி நிர்வாகம் கூறியுள்ளது.