\

ஏற்றத்துடன் நிறைவுபெற்ற பங்குச்சந்தை: காரணம் இதுதான்!

அமெரிக்காவில் 15 மாதங்களில் இல்லாத அளவு பணவீக்கம் குறைந்துள்ளதால் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 742 புள்ளிகள் உயர்ந்து 65675 புள்ளிகளுக்கு நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 231 புள்ளிகள் அதிகரித்து 19675 புள்ளிகளில் நிறைவடைந்தது
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com