புதுச்சேரி: போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி ஆகிறார் பாஜக வேட்பாளர் செல்வகணபதி

புதுச்சேரி: போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி ஆகிறார் பாஜக வேட்பாளர் செல்வகணபதி

புதுச்சேரி: போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி ஆகிறார் பாஜக வேட்பாளர் செல்வகணபதி
Published on

புதுச்சேரியில் பாஜக மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வாகிறார் செல்வகணபதி.

புதுச்சேரியில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக சார்பில் செல்வகணபதி போட்டியிடுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. கடைசி நாளான இன்று அரசியல் கட்சியினர் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் செல்வகணபதி போட்டியின்றி தேர்வாகிறார்.

புதுச்சேரியில் அங்கீகாரம் இல்லாத 3 சுயேச்சைகள் மட்டுமே இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்புகள் இல்லாததால் புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்தவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி இருப்பது இதுவே முதன்முறையாகும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com