வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த சிறுத்தைக்குட்டிகள்: தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு!

வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த சிறுத்தைக்குட்டிகள்: தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு!

வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த சிறுத்தைக்குட்டிகள்: தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு!
Published on

 தென்னாப்பிரிக்காவிலிருந்து மைசூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்ட 3 சிறுத்தைக்குட்டிகள் கொரோனா அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை உண்டாக்கியிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா அச்சத்தால் வெளிநாட்டிலிருந்து யார் வந்தாலும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 15 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அதேபோல,  வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வழியாக கர்நாடக மாநிலம் மைசூர் உயிரியல் பூங்காவுக்கு வந்த சிறுத்தைக்குட்டிகளை தனிமைப்படுத்தி கண்காணித்துவருகிறார்கள் மருத்துவர்களும் உயிரியல் பூங்கா பணியாளர்களும்.

தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்  சிறுத்தைகளில்  இரண்டு பெண். ஒரு ஆண் என்பது குறிப்பிடத்தக்கது.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com