இந்தியா
மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தின் உச்சத்தில் இந்தியா.. மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இருக்காது..
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விளக்குகிறார் பொன்ராஜ்
