\

பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானதா? - உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சொல்வதென்ன?

பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பென்பது மிக முக்கியமானது. ஆனால் சமீபத்தில் நிகழ்ந்த சில சம்பவங்கள் அந்த பாதுகாப்பு பற்றி பல கேள்விகளை எழுப்புகிறது. அந்த பாதுகாப்பை எப்படி உறுதிசெய்வது என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரியதர்ஷினி ராகுல் நமக்கு விளக்குகிறார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com