அரபிக் கடலோரம் புதிதாக  ‘பீச் ஹவுஸ்’ -  சாக்ஷி தோனி பகிர்ந்த புகைப்படம் !

அரபிக் கடலோரம் புதிதாக ‘பீச் ஹவுஸ்’ - சாக்ஷி தோனி பகிர்ந்த புகைப்படம் !

அரபிக் கடலோரம் புதிதாக ‘பீச் ஹவுஸ்’ - சாக்ஷி தோனி பகிர்ந்த புகைப்படம் !
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மும்பையில் அரபிக் கடலோரம் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

கடற்கரையை பார்த்தபடி கட்டப்பட்டு வரும் இந்த வீட்டின் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தோனியின் மனைவி சாக்ஷி. தற்போது தோனி ராஞ்சியில் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

விரைவில் இந்த வீட்டை கட்டி முடித்ததும் இங்கு தோனி செட்டில் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனி மற்றும் சாக்ஷியின் எதிர்கால திட்டங்களுக்கு மும்பை தான் செட்டாகும் என்பதால் இந்த ஏற்பாடாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com