\
“இந்தியர்களுக்கு இந்தியாவைத் தெரியும்” வெளிநாட்டு பிரபலங்கள் மீது சச்சின் காட்டம்!

“இந்தியர்களுக்கு இந்தியாவைத் தெரியும்” வெளிநாட்டு பிரபலங்கள் மீது சச்சின் காட்டம்!

“இந்தியர்களுக்கு இந்தியாவைத் தெரியும்” வெளிநாட்டு பிரபலங்கள் மீது சச்சின் காட்டம்!
Published on

விவசாயிகள் போராட்டத்தில் வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிப்பதற்கு சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், பாடகி ரிஹானா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் ” இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது.

வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம்; ஆனால் பங்கேற்பாளர்கள் அல்ல. இந்தியர்களுக்கு இந்தியாவைத் தெரியும்; ஒரே நாடாக ஒற்றுமையுடன் இருக்கட்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com