\
ரஷ்ய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி!

ரஷ்ய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி!

ரஷ்ய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி!
Published on

கொரோனாவை தடுக்க இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி உள்ள நிலையில் ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்கிற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றை தடுக்க அனுமதிக்கப்படுள்ள மூன்றாவது தடுப்பூசி ஸ்புட்னிக் ஆகும்.கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்கை அவசர காலத் தேவைக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com